டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

200சிசி திறன் கொண்ட ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டில் டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்தநிலையில், அண்மையில் அப்பாச்சி 200 பைக்கின் ரேஸ் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கை முழுமையாக...

டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!
200சிசி திறன் கொண்ட ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டில் டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்தநிலையில், அண்மையில் அப்பாச்சி 200 பைக்கின் ரேஸ் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கை முழுமையாக ஓட்டி சோதிக்கும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு டிவிஎஸ் மோட்டார்ஸ் வழங்கியது. கடந்த மூன்று வாரங்களாக