திடீரென சாம்சங் கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.4000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போன் மாடலை இப்போது ரூ.37,999-விலையிலும், 8ஜிபி ரேம்மற்றும்...

திடீரென சாம்சங் கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.4000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போன் மாடலை இப்போது ரூ.37,999-விலையிலும், 8ஜிபி ரேம்மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போனை ரூ.39,999 விலையிலும் வாங்க முடியும்.