தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி... விதிகளை தளர்த்திய கேரளா!

கொரோனா அரக்கன் கட்டுக்குள் வருவதையடுத்து, ஊரடங்கு உத்தரவு விதிகளில் சில தளர்வுகளை கேரளா அறிவித்துள்ளது. அதில், பெரும்பாலான மாவட்டங்களில் தனியார் வாகனங்கள் இயங்குவதற்கு நிபந்தனைகளுடன் கூடிய தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில்...

தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி... விதிகளை தளர்த்திய கேரளா!
கொரோனா அரக்கன் கட்டுக்குள் வருவதையடுத்து, ஊரடங்கு உத்தரவு விதிகளில் சில தளர்வுகளை கேரளா அறிவித்துள்ளது. அதில், பெரும்பாலான மாவட்டங்களில் தனியார் வாகனங்கள் இயங்குவதற்கு நிபந்தனைகளுடன் கூடிய தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.