தமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. இலவச இணையதளத்தை துவக்கி வைத்தார் முதல்வர்

சென்னை: தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்' 'Tamil Nadu Private Job portal' (https://www.tnprivatejobs.tn.gov.in) என்ற பெயரில் புதிய இணையதளத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் படித்து முடித்து...

தமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. இலவச இணையதளத்தை துவக்கி வைத்தார் முதல்வர்
சென்னை: தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்' 'Tamil Nadu Private Job portal' (https://www.tnprivatejobs.tn.gov.in) என்ற பெயரில் புதிய இணையதளத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் படித்து முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறையில் நிறைய வேலைகள் உள்ளன. இந்நிலையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும்