தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 277 உதவியாளர் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்

சென்னை: தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 277 இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை வரைவு அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், தட்டச்சர், சர்வேயர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும்...

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 277 உதவியாளர் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்
சென்னை: தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 277 இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை வரைவு அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், தட்டச்சர், சர்வேயர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். காலிப் பணியிடங்கள் விபரம் -