தமிழில் படித்தவர்களுக்காக மின்சார வாரியம் சூப்பர் முடிவு.. விண்ணப்பிக்கும் தேதியும் நீட்டிப்பு

சென்னை: கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை வரும் 23ம் தேதி வரை நீட்டித்து மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பல ஆயிரம் காலி பணியிடங்கள் இருக்கிறது....

தமிழில் படித்தவர்களுக்காக மின்சார வாரியம் சூப்பர் முடிவு.. விண்ணப்பிக்கும் தேதியும் நீட்டிப்பு
சென்னை: கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை வரும் 23ம் தேதி வரை நீட்டித்து மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பல ஆயிரம் காலி பணியிடங்கள் இருக்கிறது. இதனால் மின் நுகா்வோருக்கு சேவை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து காலிப்பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையில் மின்வாரியம் இறங்கி