தயாரிப்பு பணியில் பிஎஸ்6 ரெனால்ட் கேப்சர்... மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம்...

ரெனால்ட் நிறுவனம் பிஎஸ்6 கேப்சர் மாடலின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ரெனால்ட்டின் இந்த புதிய பிஎஸ்6 மாடல் கொரோனா வைரஸ் பரவலினால் அமலில் உள்ள ஊரடங்கு...

தயாரிப்பு பணியில் பிஎஸ்6 ரெனால்ட் கேப்சர்... மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம்...
ரெனால்ட் நிறுவனம் பிஎஸ்6 கேப்சர் மாடலின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ரெனால்ட்டின் இந்த புதிய பிஎஸ்6 மாடல் கொரோனா வைரஸ் பரவலினால் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டபின் அடுத்த சில வாரங்களில் அறிமுகமாகவுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.