தரமான கேமரா வசதியுடன் ஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடல்கள் அறிமுகம்.!

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஐபேட் மாடல்கள் ஏ1இசட் பயோனிக் பிராசஸர், அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா,5ஸ்டூடியோ தர மைக்குகள், LiDAR ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறுஅம்சங்களைக் கொண்டுள்ளது.