திரவ இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்களை டெலிவிரி கொடுத்தது டாடா!

இந்தியாவிலேயே முதல்முறையாக திரவ இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்களை டாடா மோட்டார்ஸ் டெலிவிரி கொடுத்துள்ளது.  கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம். பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது....

திரவ இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்களை டெலிவிரி கொடுத்தது டாடா!
இந்தியாவிலேயே முதல்முறையாக திரவ இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்களை டாடா மோட்டார்ஸ் டெலிவிரி கொடுத்துள்ளது.  கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம். பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. பெருநகரங்களில் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கம் மற்றும் அவை வெளியிடும் நச்சுப் புகையால் காற்று மாசுபாடு அபாயங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு