தவறான தகவல்களை கட்டுப்படுத்த Forward செய்யும் வசதிகளை மட்டுப்படுத்தியது வாட்ஸ்ஆப்

தவறான தகவல்கள், போலி செய்திகள் போன்றவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் செவ்வாயன்று வாட்ஸ்ஆப் ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே அரட்டைகளை Forward செய்யும் வரம்பைக் கொண்டுவந்துள்ளது. கண்டிப்பாக இந்த அம்சம் சரியான நேரத்தில் வெளிவந்துள்ளது என்றுதான்...

தவறான தகவல்களை கட்டுப்படுத்த Forward செய்யும் வசதிகளை மட்டுப்படுத்தியது  வாட்ஸ்ஆப்
தவறான தகவல்கள், போலி செய்திகள் போன்றவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் செவ்வாயன்று வாட்ஸ்ஆப் ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே அரட்டைகளை Forward செய்யும் வரம்பைக் கொண்டுவந்துள்ளது. கண்டிப்பாக இந்த அம்சம் சரியான நேரத்தில் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.