நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெளியிடத் துவங்கியுள்ளது. இந்த புதிப்பிப்பு சுவாரஸ்யமான அம்சங்களுடன் சமீபத்திய இயக்க முறைமையைக் கொண்டுவருகிறது. இந்த புதுப்பிப்பு ஸ்மார்ட் பதில்,...

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெளியிடத் துவங்கியுள்ளது. இந்த புதிப்பிப்பு சுவாரஸ்யமான அம்சங்களுடன் சமீபத்திய இயக்க முறைமையைக் கொண்டுவருகிறது. இந்த புதுப்பிப்பு ஸ்மார்ட் பதில், தனியுரிமை மற்றும் இருப்பிடத் தரவின் கூடுதல் கட்டுப்பாடுகள் ஆகியவற்றைச் சேர்க்கிறது.