நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.!

ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில் நோக்கியா 2.3 விலையை உயர்த்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,199-ஆக இருந்தது, தற்சமயம் விலை உயர்த்தப்பட்டு ரூ.7585-ஆக விலை...

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.!
ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில் நோக்கியா 2.3 விலையை உயர்த்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,199-ஆக இருந்தது, தற்சமயம் விலை உயர்த்தப்பட்டு ரூ.7585-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எச்டி பிளஸ் டிஸ்பிளே நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன்