நீங்கள் எதிர்பார்க்காத விலையில் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9ப்ரோ அறிமுகம்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக நான்கு ரியர் கேமராக்கள், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு...

நீங்கள் எதிர்பார்க்காத விலையில் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9ப்ரோ அறிமுகம்.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக நான்கு ரியர் கேமராக்கள், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்கள்.