நாட்டிலேயே முதல் மாநிலம் தமிழகம்... 4 ஆயிரம் ஏக்கரில் மின் வாகன பூங்கா... பலே எடப்பாடியாரே..

நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மின் வாகனங்களுக்கான பூங்காவை உருவாக்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில்...

நாட்டிலேயே முதல் மாநிலம் தமிழகம்... 4 ஆயிரம் ஏக்கரில் மின் வாகன பூங்கா... பலே எடப்பாடியாரே..
நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மின் வாகனங்களுக்கான பூங்காவை உருவாக்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம். Source:  ET Auto