நான்கு கேமராக்களுடன் களமிறங்கும் மோட்டோரோலா எட்ஜ்.!

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன்...

நான்கு கேமராக்களுடன் களமிறங்கும் மோட்டோரோலா எட்ஜ்.!
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். வெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோரோலா