நான்கு கேமராக்களுடன் ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் நிறுவனம் தனது ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் நான்கு ரியர் கேமரா, அருமையான சிப்செட் வசதி,சிறந்த வடிவமைப்பு என பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலும்...

நான்கு கேமராக்களுடன் ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஹானர் நிறுவனம் தனது ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் நான்கு ரியர் கேமரா, அருமையான சிப்செட் வசதி,சிறந்த வடிவமைப்பு என பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.