நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகமானது

நுபியா ரெட் மேஜிக் 5ஜி கேமிங் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது . இப்போது ஸ்மார்ட்போன் உலக சந்தைகளில் அறிமுகமானதாக நுபியா அறிவித்துள்ளது. நிறுவனம் ரெட் மேஜிக் 5 ஜிக்கான முன்கூட்டிய ஆர்டர்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா,...

நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன்  உலகளவில் அறிமுகமானது
நுபியா ரெட் மேஜிக் 5ஜி கேமிங் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது . இப்போது ஸ்மார்ட்போன் உலக சந்தைகளில் அறிமுகமானதாக நுபியா அறிவித்துள்ளது. நிறுவனம் ரெட் மேஜிக் 5 ஜிக்கான முன்கூட்டிய ஆர்டர்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, இங்கிலாந்து, இஸ்ரேல், சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், இந்தோனேசியா, தைவான் மற்றும் மக்காவ் ஆகிய