நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிகள்: விண்ணப்பிக்க தயாரா?

நபார்டு (NABARD) வங்கி எனப்படும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில், கிரேடு - 'A' பிரிவில் அசிஸ்டெண்ட் மேனேஜர் என்ற பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து...

நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிகள்: விண்ணப்பிக்க தயாரா?
நபார்டு (NABARD) வங்கி எனப்படும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில், கிரேடு - 'A' பிரிவில் அசிஸ்டெண்ட் மேனேஜர் என்ற பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து மட்டும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதையும் படிக்க: இந்தியன் வங்கியில் மேனேஜர் பணிகள்: விண்ணப்பிக்கத் தயாரா? பணிகள்:1. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (RDBS)2. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (P & SS) இதையும் படிக்க: தமிழக கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிகள் - விண்ணப்பிக்கத் தயாரா? காலிப்பணியிடங்கள்: 1. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (RDBS) - 1502. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (P & SS) - 04 மொத்தம் = 154 காலிப்பணியிடங்கள் முக்கிய தேதிகள்:ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 15.01.2020ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.02.2020அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (RDBS) பணிக்கான முதல்நிலைத்தேர்வு நடைபெறும் தேதி: 25.02.2020அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (P & SS) பணிக்கான தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: மார்ச்.2020 இதையும் படிக்க: குரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா? வயது வரம்பு: (01.01.2020 அன்றுக்குள்) 1. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (RDBS):குறைந்தபட்சமாக 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். 2. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (P & SS):குறைந்தபட்சமாக 25 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். இதையும் படிக்க: பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி: விண்ணப்பிக்க தயாரா? விண்ணப்பக் கட்டணம்:1. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (RDBS):எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.150பொது / EWS / OBC பிரிவினர் - ரூ.800 இதையும் படிக்க: அமலாக்க அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா? 2. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (P & SS):எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.100பொது / EWS / OBC பிரிவினர் - ரூ.750 குறிப்பு: செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற இயலாது.ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும். ஊதியம்:குறைந்தபட்சமாக, ரூ.28,150 முதல் அதிகபட்சமாக ரூ.55,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். இதையும் படிக்க: மின்வாரியத்தில் (EB) வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்..! கல்வித்தகுதி:குறைந்தபட்சமாக, இளங்கலை பட்டப்படிப்பில் (B.E / B.Tech / B.Sc / CA / BBA உள்ளிட்ட) ஏதேனும் ஒரு துறையில் பயின்று குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். இதையும் படிக்க: முப்படை பிரிவுகளில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க தயாரா? விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைனில், https://www.nabard.org/ அல்லது https://ibpsonline.ibps.in/nabrdbsjan20/- என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், இதை குறித்த பல்வேறு தகவல்களை பெற, https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1401205043Assistant%20Manager%20-%20RDBS-RAJBHASHA-LEGAL-%20ADVT%202020.pdf மற்றும்https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1401205207Asst.%20Manager%20(P&SS)%20-%20Advt%202020.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். இதையும் படிக்க: வனத்துறையில் வனக்காப்பாளர் பணி - விண்ணப்பிக்க தயாரா?