நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி

நன்றி குங்குமம் கல்வி வழிகாட்டி நிறுவனம்: நபார்டு வங்கி எனப்படும் மத்திய அரசின் விவசாய மற்றும் கிராம அபிவிருத்திக்கான வங்கியின் மும்பை கிளையில் வேலைவேலை: நான்கு வெவ்வேறு துறைகளில் அசிஸ்டென்ட் மேனேஜர் (கிரேட் ‘ஏ’) வேலைகாலியிடங்கள்: மொத்தம் 154....

நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி

நன்றி குங்குமம் கல்வி வழிகாட்டி நிறுவனம்: நபார்டு வங்கி எனப்படும் மத்திய அரசின் விவசாய மற்றும் கிராம அபிவிருத்திக்கான வங்கியின் மும்பை கிளையில் வேலைவேலை: நான்கு வெவ்வேறு துறைகளில் அசிஸ்டென்ட் மேனேஜர் (கிரேட் ‘ஏ’) வேலைகாலியிடங்கள்: மொத்தம் 154. இதில் கிராம அபிவிருத்திக்கான அசிஸ்டென்ட் மேனேஜர் துறையில் மட்டுமே அதிகபட்சமாக 139 காலியிடங்கள்கல்வித் தகுதி: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப அந்தந்த துறைகளில் முதுகலைப் பட்டப்படிப்புவயது வரம்பு: 21 முதல் 30 வரைதேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.1.2020மேலதிக தகவல்களுக்கு: www.nabard.org