நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ் மோட்டார்!

இங்கிலாந்தை சேர்ந்த பாரம்பரியம் மிக்க நார்ட்டன் பைக் நிறுவனத்தை டிவிஎஸ் மோட்டார் கையகப்படுத்தி உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நார்ட்டன் நிறுவனத்தை கையகப்படுத்தி இருப்பது  உலக அளவில் ஆட்டோமொபைல்...

நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ் மோட்டார்!
இங்கிலாந்தை சேர்ந்த பாரம்பரியம் மிக்க நார்ட்டன் பைக் நிறுவனத்தை டிவிஎஸ் மோட்டார் கையகப்படுத்தி உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நார்ட்டன் நிறுவனத்தை கையகப்படுத்தி இருப்பது  உலக அளவில் ஆட்டோமொபைல் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.