நாளை அறிமுகமாகும் அசத்தலான ரெட்மி நோட் , 9ப்ரோ.! சிறப்பம்சங்கள்.!

சியோமி நிறுவனம் நாளை (மார்ச் 12) தனது ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9ப்ரோ மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சற்று வித்தயசமான வடிவமைப்பு மற்றும் மென்பொருள்வசதிகளுடன் வெளிவரும்.