பிஎஸ்என்எல்லில் 2,510 ஜூனியர் டெலிகாம் ஆபீஸர்கள் பணியிடங்கள்

சென்னை: ஜுனியர் டெலிகாம் ஆபீஸர்கள் பணியிடங்களை நிரப்புகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். பாரத் சன்சார் நிகம் லிமிடெட் எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூனியர் டெலிகாம் ஆபீஸர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. பணியின் விபரம் வருமாறு, மொத்த காலியிடங்கள்:...

பிஎஸ்என்எல்லில் 2,510 ஜூனியர் டெலிகாம் ஆபீஸர்கள் பணியிடங்கள்
சென்னை: ஜுனியர் டெலிகாம் ஆபீஸர்கள் பணியிடங்களை நிரப்புகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். பாரத் சன்சார் நிகம் லிமிடெட் எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூனியர் டெலிகாம் ஆபீஸர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. பணியின் விபரம் வருமாறு, மொத்த காலியிடங்கள்: 2510 தகுதி: பி.இ/ பி.டெக் அல்லது எம்.எஸ்.சி. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி: