பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்படவில்லை... இந்தியாவில் இருந்து விடைபெறும் ஹோண்டா ஏவியேட்டர் & க்ரேஸியா..

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் சந்தையில் விற்பனையில் இருந்த ஏவியேட்டர் மற்றும் க்ரேஸியா ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனையை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்த இரு ஸ்கூட்டர்களின் பெயர்கள் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ...

பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்படவில்லை... இந்தியாவில் இருந்து விடைபெறும் ஹோண்டா ஏவியேட்டர் & க்ரேஸியா..
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் சந்தையில் விற்பனையில் இருந்த ஏவியேட்டர் மற்றும் க்ரேஸியா ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனையை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்த இரு ஸ்கூட்டர்களின் பெயர்கள் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.