பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் மைலேஜ் 15 சதவீதம் அதிகரிப்பு... விலையும் 8 ஆயிரம் உயர்வு...

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிஎஸ்6 தரத்த்திற்கு அப்டேட் செய்யப்பட்ட ஸ்போர்ட் 110சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய தலைமுறை மாடலை போன்று கிக் ஸ்டார்ட் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் என்ற இரு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள...

பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் மைலேஜ் 15 சதவீதம் அதிகரிப்பு... விலையும் 8 ஆயிரம் உயர்வு...
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிஎஸ்6 தரத்த்திற்கு அப்டேட் செய்யப்பட்ட ஸ்போர்ட் 110சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய தலைமுறை மாடலை போன்று கிக் ஸ்டார்ட் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் என்ற இரு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த பிஎஸ்6 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.51,750 மற்றும் ரூ.58,925 ஆக உள்ளது.