பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது..? சூசகமாக பதிலளித்துள்ள டிவிஎஸ்

சென்னையை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டாரில் இருந்து விரைவில் பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் அறிமுகமாகவுள்ளது. இந்த செய்தி தற்போது இந்த புதிய 110சிசி ஸ்கூட்டரின் பெயர் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில்...

பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது..? சூசகமாக பதிலளித்துள்ள டிவிஎஸ்
சென்னையை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டாரில் இருந்து விரைவில் பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் அறிமுகமாகவுள்ளது. இந்த செய்தி தற்போது இந்த புதிய 110சிசி ஸ்கூட்டரின் பெயர் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதின் மூலம் உறுதியாகியுள்ளது.