பட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்

ரெட்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் பேண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் பேண்ட் கலர் டிஸ்பிளே, ஃபிட்னஸ் டிராக்கிங் வசதி, இதய துடிப்பு சென்சார் உறக்கத்தை டிராக் செய்யும் சென்சார் என பல்வேறு வசதிகளுடன் வெளிவந்துள்ளது....

பட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்
ரெட்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் பேண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் பேண்ட் கலர் டிஸ்பிளே, ஃபிட்னஸ் டிராக்கிங் வசதி, இதய துடிப்பு சென்சார் உறக்கத்தை டிராக் செய்யும் சென்சார் என பல்வேறு வசதிகளுடன் வெளிவந்துள்ளது. அன்மையில் வெளிவந்த ஹூவாய் பேண்ட் 4 மற்றும் ஹானர் பேண்ட் 5ஐ சாதனங்களை போன்று