பட்ஜெட் விலையில் இன்று விற்பனைக்கு வரும் ரெட்மி நோட்9 ப்ரோ.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நோட் 9ப்ரோ இன்று விற்பனைக்கு வருகிறது, குறிப்பாக இதனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது வரும் மார்ச் 25-ம் தேதி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...

பட்ஜெட் விலையில் இன்று விற்பனைக்கு வரும் ரெட்மி நோட்9 ப்ரோ.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நோட் 9ப்ரோ இன்று விற்பனைக்கு வருகிறது, குறிப்பாக இதனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது வரும் மார்ச் 25-ம் தேதி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்போம்.