புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் முகவரியை ஏற்படுத்தி கொடுத்த மாடல் ஃபிகோ கார். கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பட்ஜெட் கார் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. வாடிக்கையாளர்களின்...

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் முகவரியை ஏற்படுத்தி கொடுத்த மாடல் ஃபிகோ கார். கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பட்ஜெட் கார் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. வாடிக்கையாளர்களின் வரவேற்பை பார்த்து உற்சாகமான ஃபோர்டு கார் நிறுவனம் 2012ல் ஃபிகோ காருக்கு புதுப்பொலிவு கொடுத்தது.