புதிய அட்வான்ஸ் சியர்ச் மூலம் வாட்ஸ் அப்பில் புகைப்படங்களை தேடுவது எப்படி?

வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப்பில் டார்க் மோட்’ என்ற வசதி கிடைத்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அட்வான்ஸ் சியர்ச் என்ற...

புதிய அட்வான்ஸ் சியர்ச் மூலம் வாட்ஸ் அப்பில் புகைப்படங்களை தேடுவது எப்படி?
வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப்பில் டார்க் மோட்’ என்ற வசதி கிடைத்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அட்வான்ஸ் சியர்ச் என்ற புதிய வசதி வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஒஎஸ் ஆகிய இரண்டுக்கும் இந்த வசதி கிடைக்கும்