புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இந்திய மார்க்கெட்டில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என எம்ஜி (MG - Morris Garages) நிறுவனம் முடிவு செய்தபோது, அனைத்து விஷயங்களையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என விரும்புவதாக கூறியது. சொன்னது போலவே இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன்...

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!
இந்திய மார்க்கெட்டில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என எம்ஜி (MG - Morris Garages) நிறுவனம் முடிவு செய்தபோது, அனைத்து விஷயங்களையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என விரும்புவதாக கூறியது. சொன்னது போலவே இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன் ஹெக்டர் எஸ்யூவியை கடந்த ஜூன் மாதம் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.