புதிய ஆக்டிவா 6ஜி-க்கு வீடியோ வெளியிட்ட ஹோண்டா... முக்கிய அம்சங்களை விளக்கும் விளம்பர வீடியோ...

ஹோண்டா நிறுவனம் அதன் புத்தம் புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டருக்கான விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஆக்டிவா 6 ஜி ஸ்கூட்டரில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்களை தெளிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அடங்கியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல்...

புதிய ஆக்டிவா 6ஜி-க்கு வீடியோ வெளியிட்ட ஹோண்டா... முக்கிய அம்சங்களை விளக்கும் விளம்பர வீடியோ...
ஹோண்டா நிறுவனம் அதன் புத்தம் புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டருக்கான விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஆக்டிவா 6 ஜி ஸ்கூட்டரில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்களை தெளிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அடங்கியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.