புதிய டொயோட்டா கேம்ரி காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உலக அளவில் பல்வேறு நாட்டு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற விருப்பமான செடான் ரக கார் மாடலாக டொயோட்டா கேம்ரி கார் விளங்குகிறது. 1982ம் ஆண்டு முதல் விற்பனையில் இருந்து வரும் டொயோட்டா கேம்ரி 2017ம் ஆண்டு டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது....

புதிய டொயோட்டா கேம்ரி காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
உலக அளவில் பல்வேறு நாட்டு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற விருப்பமான செடான் ரக கார் மாடலாக டொயோட்டா கேம்ரி கார் விளங்குகிறது. 1982ம் ஆண்டு முதல் விற்பனையில் இருந்து வரும் டொயோட்டா கேம்ரி 2017ம் ஆண்டு டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.