புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி இசட் பிளஸ்

சாம்சங் கேலக்ஸி இசட் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இதுவரை மிரர் பிளாக் மற்றும் மிரர் பர்ப்பிள் நிறங்களில் மட்டும்விற்பனை செய்யப்பட்டு வந்த கேலக்ஸி...

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி இசட் பிளஸ்
சாம்சங் கேலக்ஸி இசட் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இதுவரை மிரர் பிளாக் மற்றும் மிரர் பர்ப்பிள் நிறங்களில் மட்டும்விற்பனை செய்யப்பட்டு வந்த கேலக்ஸி இசட் பிளஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் மிரர் கோல்டு எனும் புதிய நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது.