புதிய ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி 650: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இரட்டையர்களாக அறிமுகம் செய்யப்பட்ட இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இதில், இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை...

புதிய ராயல்  என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி 650:  டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இரட்டையர்களாக அறிமுகம் செய்யப்பட்ட இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இதில், இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை அண்மையில் வழங்கினோம். இந்த செய்தியில் கான்டினென்டல் ஜிடி 650 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை படிக்கலாம்.