புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா நிறுவனத்தை வீழ்த்துவதற்காக பல புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது. அந்த வகையில், 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டெஸ்ட்டினி 125 என்ற புதிய...

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா நிறுவனத்தை வீழ்த்துவதற்காக பல புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது. அந்த வகையில், 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டெஸ்ட்டினி 125 என்ற புதிய மாடலை அண்மையில் ஹீரோ மோட்டோகார்ப் களமிறக்கியது. இந்த புதிய ஸ்கூட்டர் மாடலை ஓட்டி பார்த்த அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.