புதிய 45 ஏஎம்ஜி வெர்சன்களை பெற்றுவரும் 2020 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார்..

முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ், ஜிஎல்ஏ மாடலின் புதிய தலைமுறை காரை கடந்த மாதத்தில் நடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஜிஎல்ஏ மாடல் கார் 45 ஏஎம்ஜி மற்றும் 45 எஸ் ஏஎம்ஜி என்ற இரு விதமான...

புதிய 45 ஏஎம்ஜி வெர்சன்களை பெற்றுவரும் 2020 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார்..
முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ், ஜிஎல்ஏ மாடலின் புதிய தலைமுறை காரை கடந்த மாதத்தில் நடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஜிஎல்ஏ மாடல் கார் 45 ஏஎம்ஜி மற்றும் 45 எஸ் ஏஎம்ஜி என்ற இரு விதமான வெர்சன்களில் அறிமுகமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.