பாப்-அப் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் ஸ்மார்ட் டிவி எக்ஸ்65 அறிமுகம்! விலை இவ்வளவு தான்!

ஹூவாய் நிறவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, தற்சமயம் இந்நிறுவனம் எக்ஸ்65 என்று அழைக்கப்படும் 65-இன்ச் ஒஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பாப்-அப் கேமராவுடன் வெளிவந்துள்ளதால்...

பாப்-அப் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் ஸ்மார்ட் டிவி எக்ஸ்65 அறிமுகம்!  விலை இவ்வளவு தான்!
ஹூவாய் நிறவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, தற்சமயம் இந்நிறுவனம் எக்ஸ்65 என்று அழைக்கப்படும் 65-இன்ச் ஒஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பாப்-அப் கேமராவுடன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.