பொய்யான வதந்திகளால் இந்தியாவில் இருந்து மறைந்துபோன மோட்டார்சைக்கிள்கள்...

இந்திய ஆட்டோமொபைல் சந்தை தற்போதைய மாடல்களால் அனைத்து விதங்களிலும் மேம்பட்டுள்ளது. இதில் சமூக வலைத்தளங்களின் பங்கு இன்றியமையாதது. ஏனெனில் முன்னணி நிறுவனத்தின் வாகனங்கள் கூட பொய்யான வதந்திகளால் மிக பெரிய அளவில் விற்பனையில் சரிவை கண்டுள்ள நிகழ்வுகளும்...

பொய்யான வதந்திகளால் இந்தியாவில் இருந்து மறைந்துபோன மோட்டார்சைக்கிள்கள்...
இந்திய ஆட்டோமொபைல் சந்தை தற்போதைய மாடல்களால் அனைத்து விதங்களிலும் மேம்பட்டுள்ளது. இதில் சமூக வலைத்தளங்களின் பங்கு இன்றியமையாதது. ஏனெனில் முன்னணி நிறுவனத்தின் வாகனங்கள் கூட பொய்யான வதந்திகளால் மிக பெரிய அளவில் விற்பனையில் சரிவை கண்டுள்ள நிகழ்வுகளும் கடந்த சில வருடங்களில் நடந்துள்ளது. இதுபோன்ற வதந்திகள் இப்போது மட்டுமில்லை, 90ஆம் காலக்கட்டங்களில் இருந்தே வருகிறது. யமஹா ஆர்டி350