பார்முலா ஒன் கார் பந்தயத்துக்காக Ferrari SF 100 கார் அறிமுகம்

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் மெர்சிடஸ் காரின் செயல்பாட்டை மிஞ்சும் வகையில் புதிய காரை பெராரி கார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இத்தாலியில் சிவப்பு நிற பெராரி எஸ் எப் 1000 பார்முலா ஒன் கார் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு 1000வது...

பார்முலா ஒன் கார் பந்தயத்துக்காக Ferrari SF 100 கார் அறிமுகம்

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் மெர்சிடஸ் காரின் செயல்பாட்டை மிஞ்சும் வகையில் புதிய காரை பெராரி கார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இத்தாலியில் சிவப்பு நிற பெராரி எஸ் எப் 1000 பார்முலா ஒன் கார் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு 1000வது பந்தயத்தில் இத்தாலியின் அணி பங்கேற்பதை சிறப்பிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கார், மெர்சிடஸ் காரின் 6 ஆண்டுகளாக ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்று நம்பப் படுகிறது. இதன் அறிமுக நிகழ்ச்சியில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற கார் பந்தய வீரர் செபாஸ்டியன் வெட்டெல்(Sebastian Vettel) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.