பல மடங்கு குறைந்துவரும் மக்கள் நடமாட்டம்: கூகுள் அறிக்கை

சில்லறை விற்பனையகங்கள், பொழுதுபோக்குக்கான இடங்களில் மார்ச் மாத இறுதியில் மக்கள் நடமாட்டம் 77 சதவீதம் குறைந்துள்ளதாகவும், மளிகைப் பொருட்கள், மருந்தகங்களில் 65 சதவீதம் நடமாட்டம் குறைந்துள்ளதாகவும் கூகுளின் கோவிட்-19 மக்கள் நடமாட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. 