பேஸ்புக், ட்விட்டர், கூகுள் பாகிஸ்தானுக்கு அதிருப்தி கடிதம்

பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதியுள்ளன.