மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.! உண்மை என்ன?

வாட்ஸ்ஆப் செயலி பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இந்த செயலி மூலம் செய்திகள், தகவல்கள் போன்றவற்றை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம். ஆனாலும் மற்ற தளங்களை போன்றே வாட்ஸ்ஆப் செயலியிலும் போலி மற்றும் தகவல்கள்...

மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.! உண்மை என்ன?
வாட்ஸ்ஆப் செயலி பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இந்த செயலி மூலம் செய்திகள், தகவல்கள் போன்றவற்றை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம். ஆனாலும் மற்ற தளங்களை போன்றே வாட்ஸ்ஆப் செயலியிலும் போலி மற்றும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவது அதிகரித்து வருகிறது என்றே கூறலாம்.