மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்.!

சாம்சங் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மாடல் இன்று மதியம் 12மணி அளிவில் அறிமுகம் செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6000எம்ஏஎச் பேட்டரி, சிறந்த கேமரா வசதி, அருமையான மென்பொருள் வசதி உள்ளிட்ட...

மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்.!
சாம்சங் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மாடல் இன்று மதியம் 12மணி அளிவில் அறிமுகம் செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6000எம்ஏஎச் பேட்டரி, சிறந்த கேமரா வசதி, அருமையான மென்பொருள் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களைப் பார்ப்போம்.