மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் பட்டதாரிகளுக்கு அருமையான வேலை.. ஒரு லட்சம் வரை சம்பளம்

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பிஇ பிடெக் மற்றும் டிகிரி படித்த பட்டதாரிகள் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த பணியிடங்கள்: 242 உதவி பொறியாளர் (Assistant Engineer) 78 காலியிடங்கள்சுற்றுச்சூழல்...

மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் பட்டதாரிகளுக்கு அருமையான வேலை.. ஒரு லட்சம் வரை சம்பளம்
சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பிஇ பிடெக் மற்றும் டிகிரி படித்த பட்டதாரிகள் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த பணியிடங்கள்: 242 உதவி பொறியாளர் (Assistant Engineer) 78 காலியிடங்கள்சுற்றுச்சூழல் விஞ்ஞானி (Environmental Scientist) 70 காலியிடங்கள்உதவியாளர் (ஜுனியர் அசிஸ்டெண்ட் ) 38 பணியிடங்கள்டைப்பிஸ்ட் - 50 பணியிடங்கள்