மஞ்சள் நிற ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோ தயாராகிறது... இந்திய அறிமுகம் எப்ப

தண்டர்பேர்டு 350 பைக்கிற்கு மாற்றாக புதிய மீட்டியோர் 350 மாடலை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் சந்தைக்கு கொண்டுவரவுள்ளது. முன்னதாக இந்த பைக்கின் இந்திய அறிமுகம் குறித்து வெளியாகியிருந்த தகவலில் இந்த பைக் அடுத்த மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்பட்டு...

மஞ்சள் நிற ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோ தயாராகிறது... இந்திய அறிமுகம் எப்ப
தண்டர்பேர்டு 350 பைக்கிற்கு மாற்றாக புதிய மீட்டியோர் 350 மாடலை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் சந்தைக்கு கொண்டுவரவுள்ளது. முன்னதாக இந்த பைக்கின் இந்திய அறிமுகம் குறித்து வெளியாகியிருந்த தகவலில் இந்த பைக் அடுத்த மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்பட்டு இருந்தது.