மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை.. 83 காலியிடம்.. ரெடியா?

டெல்லி: மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 83 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள்: 83 ஆலோசகர் (1)இயக்குநர் (7),இணை...

மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை.. 83 காலியிடம்.. ரெடியா?
டெல்லி: மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 83 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள்: 83 ஆலோசகர் (1)இயக்குநர் (7),இணை இயக்குநர் (2),துணை இயக்குநர்(2),உதவி இயக்குநர் (10),நிர்வாக அலுவலர் (20),உதவியாளர் (8),மூத்த தனியார் செயலாளர் (4),தனி செயலாளர் (15),மூத்த