மத்திய பாதுகாப்புப் படையில் வேலை.. 1412 தலைமை காவலர் பணிகள்

டெல்லி: மத்திய பாதுகாப்பு படையில் 1412 தலைமை காவலர் பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் வரும் மார்ச் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தது நான்கு ஆண்டுகள் பாதுகாப்பு...

மத்திய பாதுகாப்புப் படையில் வேலை.. 1412 தலைமை  காவலர் பணிகள்
டெல்லி: மத்திய பாதுகாப்பு படையில் 1412 தலைமை காவலர் பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் வரும் மார்ச் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தது நான்கு ஆண்டுகள் பாதுகாப்பு படையில் பணியாற்றிக் கொண்டு இருக்க வேண்டும். அவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது. {image-job323-1583225546.jpg