முதல் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ள சோனி நிறுவனம்

சோனி நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட் போன் சந்தையில் சரிவை கண்டு வரும் சோனி நிறுவனம், விற்பனையை முடுக்கிவிடும் முயற்சியாக எக்ஸ்பிரியா 1 II அடுத்த தலைமுறை 5ஜி செல்போனை அறிமுகம் செய்துள்ளது.முந்தைய...

முதல் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ள சோனி நிறுவனம்

சோனி நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட் போன் சந்தையில் சரிவை கண்டு வரும் சோனி நிறுவனம், விற்பனையை முடுக்கிவிடும் முயற்சியாக எக்ஸ்பிரியா 1 II அடுத்த தலைமுறை 5ஜி செல்போனை அறிமுகம் செய்துள்ளது.முந்தைய சோனி ஸ்மார்ட் போன்களில் உள்ளது போன்று சிறப்பான கேமரா மற்றும் தொடுதிரை வசதிகளுடன் கூடிய எக்ஸ்பிரியா 1 II ஸ்மார்ட் போன், 16 புள்ளி 5 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. தொழில்முறை கேமரா தரத்தில் காட்சிகளை பதிவு செய்யும் வகையில் 3 லென்ஸ் அமைப்பையும் சாதனம் கொண்டுள்ளது.