மூன்று ரியர் கேமராக்களுடன் அசத்தலான கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் மாடலை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அருமையான மென்பொருள் வசதி, மூன்று ரியர் கேமரா, உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்...

மூன்று ரியர்  கேமராக்களுடன் அசத்தலான கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் மாடலை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அருமையான மென்பொருள் வசதி, மூன்று ரியர் கேமரா, உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து இடங்களிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.