மூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் அட்டகாசமான கேலக்ஸி எம்11.!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பெரிய டிஸ்பிளே, மூன்று ரியர் கேமரா, அருமையான சிப்செட் என்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும்....

மூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் அட்டகாசமான கேலக்ஸி எம்11.!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பெரிய டிஸ்பிளே, மூன்று ரியர் கேமரா, அருமையான சிப்செட் என்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும். மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே